crude-oil ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி 57% குறைந்தது நமது நிருபர் மே 8, 2019 கடந்த ஏப்ரல் மாதத்தில், ஈரானிடம் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி 57 சதவீதம் குறைந்துள்ளது.